தேசியம்
செய்திகள்

Jim Carrey ரஷ்யாவுக்குள் நுழைய தடை!

கனேடியர்கள் நூறு பேருக்கு ரஷ்யா நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் திங்கட்கிழமை (14) இந்த அறிவித்தலை வெளியிட்டது.

எழுத்தாளர் Margaret Atwood, நடிகர்Jim Carrey, புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் Amy Knight ஆகியோர் தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளனர்.

ரஷ்யாவிற்கு எதிராக கனடா விதித்த பொருளாதார தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பலர் உக்ரேனிய அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என ரஷ்யா கூறியது.

Related posts

லெபனானில் உள்ள கனடியர்களை வெளியேற ஆலோசனை

Lankathas Pathmanathan

உக்ரேனியர்களுக்கான அவசர பயணத் திட்டத்தை நீட்டிக்கும் கனடா

Lankathas Pathmanathan

எதிர்காலத்தில் வட்டி விகிதம் மேலும் அதிகரிக்கலாம்?

Lankathas Pathmanathan

Leave a Comment