தேசியம்
செய்திகள்

வீட்டின் சராசரி விலை கடந்த ஆண்டை விட குறைவு

September மாதத்தில் கனடாவின் சராசரி வீட்டு விலை கடந்த ஆண்டை விட 6.6 சதவீதம் குறைந்துள்ளது.

கனடிய Real Estate சபை வெள்ளிக்கிழமை (14) வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.

August மாதத்துடன் ஒப்பிடுகையில் September மாத விற்பனை 3.9 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், September மாதத்தில் வீட்டு விற்பனை 32.2 சதவீதம் குறைந்துள்ளது.

Related posts

முதலாவது தடுப்பூசியை பெற்றவர்களின் 1.3 சதவீதமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Gaya Raja

கனடாவில் அனைத்து செய்திகளையும் அடுத்த சில வாரங்களுக்குள் அகற்ற Meta முடிவு

Lankathas Pathmanathan

ஏரியில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி!

Lankathas Pathmanathan

Leave a Comment