தேசியம்
செய்திகள்

Conservative கட்சி அதிக ஆசனங்களை வெற்றி பெறும் நிலை: புதிய கருத்து கணிப்புகள்

உடனடியாக தேர்தல் நடத்தப்பட்டால், Liberal கட்சியை விட Conservative கட்சி அதிக ஆசனங்களை வெற்றி பெறும் என புதிய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை (05) வெளியான Nanos கருத்து  கணிப்புகள் Justin Trudeauவின் Liberal கட்சியை விட Pierre Poilievreரின் Conservative கட்சி அதிக ஆசனங்களை வெற்றி பெறுவதை காட்டுகின்றன.
உடனடியாக தேர்தல் நடைபெற்றால் Conservative 108, Liberal 106, NDP 41, Bloc Quebecois 24, பசுமை 2 என ஆசனங்கள் வெற்றி பெறப்படும் என கருத்து கணிப்பு கூறுகிறது

கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில், Conservative கட்சி Liberal  கட்சியை விட அதிகமான வாக்குகளை பெற்றது.

ஆனால் Conservative கட்சியினால் அதிக ஆசனங்களை வெல்ல முடியவில்லை.

இது Trudeauவை தொடர்ச்சியாக சிறுபான்மை அரசாங்கங்களை அமைக்க அனுமதித்தது.

Related posts

கனடா முழுவதும் பல பகுதிகளில் Omicron ஆதிக்கம்!

Lankathas Pathmanathan

மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் Liberal கட்சியில் இணையலாம்?

Lankathas Pathmanathan

Alberta மாகாண புதிய முதல்வர் தெரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment