தேசியம்
செய்திகள்

இலையுதிர் கால காலநிலை எதிர்வு கூறல்

October மாதத்தில் சராசரியை விட அதிக வெப்பநிலையும், சராசரியை விட குறைவான மழைப்பொழிவும் நாடளாவிய ரீதியில் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

வானிலை வலையமைப்பின் வருடாந்திர இலையுதிர் கால முன்னறிவிப்பின் படி, நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இந்த நிலை எதிர்வு கூறப்படுகிறது.

வழக்கமான இலையுதிர் காலநிலையும் முதலாவது பனிப்பொழிவு November மாதமும் எதிர்பார்க்கப்படுகிறது

சில வெளிப்புற மாகாணகளான British Columbia, New Brunswick, Nova Scotia, P.E.I, Newfoundland and Labrador ஆகியவற்றில் November மாதத்தில் வழமையான சராசரியை விட அதிக மழைப்பொழிவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Alberta NDP தலைவர் மாகாண சபை உறுப்பினராக தெரிவு

Lankathas Pathmanathan

புதிய எரிசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது!

Lankathas Pathmanathan

வெறுப்புணர்வு ரீதியான வன்முறை குறைச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment