தேசியம்
செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டுகளில் தமிழர் கைது

பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தமிழர் ஒருவர் Halton பிராந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Burlington நகரை சேர்ந்த 23 வயதான சுகிரன் ஸ்ரீதரன் மீது இந்த குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

உயர்நிலைப் பாடசாலைக்கு அருகில் பாலியல் குற்றங்களை செய்ததாகக் கூறப்படும் பின்னணியில் செவ்வாய் (06) மாலை இவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக தூண்டியது உட்பட இவர் மீது  குற்றச் சாட்டுகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

Related posts

Paris Paralympics: முதலாவது தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

வர்த்தகப் போருக்கு மத்தியில் பிரம்மாண்ட முயற்சி: $1 டிரில்லியன் திரட்டும் நோக்கில் ‘கனடா முதலீட்டு மாநாடு’!

Lankathas Pathmanathan

கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் அமைப்பாளர் தொடர்ந்து சிறையில்

Lankathas Pathmanathan

Leave a Comment