September 10, 2026
தேசியம்
செய்திகள்

இரண்டு வார அவசரகால நிலையை அறிவித்த Nunavut அரசாங்கம்

Nunavut அரசாங்கம் இரண்டு வார அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

Iqaluit எதிர்கொள்ளப்படும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இந்த அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது.

Iqaluit நகரில் அதன் நீர்த்தேக்கத்தை உடனடியாக நிரப்ப ஆரம்பிப்பதற்கு தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளை பெறுவதை அவசர கால நிலை உறுதி செய்யும் என அமைச்சர் Joanna Quassa தெரிவித்தார்.

கடந்த வாரம் மழைப்பொழிவு இல்லாததால் Iqaluit நகரம் அவசரகால நிலையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Trudeau அமைச்சரவையில் மாற்றம்

Lankathas Pathmanathan

சிறப்பு அறிக்கையாளர் David Johnston பதவி விலகுகிறார்!

Lankathas Pathmanathan

கனடாவை அமெரிக்காவின் மாநிலமாக மாற்றும் யோசனையை மீண்டும் எழுப்பினார் Donald Trump?

Lankathas Pathmanathan

Leave a Comment