தேசியம்
செய்திகள்

பொது சுகாதார அச்சுறுத்தல்களுக்கு விரிவடையும் கனேடிய கழிவு நீர் கண்காணிப்பு

கனேடிய கழிவு நீர் கண்காணிப்பு புதிய பொது சுகாதார அச்சுறுத்தல்களுக்கு விரிவடைகிறது.

குரங்கம்மை, போலியோ போன்ற புதிய சுகாதார அச்சுறுத்தல்களை பரிசோதிக்கவும் அளவிடவும் கனடிய கழிவுநீரை சல்லடை போடுவதற்கான திட்டங்கள் நடந்து வருவதாக கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி  Theresa Tam தெரிவித்தார்.

COVID தொற்றின் போது கழிவு நீர் கண்டறிதல் தொற்றின் பரவலைக் கண்காணிப்பதற்கான முக்கிய வழியாக மாறியது.

Related posts

முதற்குடியினர் குழந்தைகள் நல இழப்பீடு ஒப்பந்தத்தை வெளியிட்ட அரசாங்கம்

Lankathas Pathmanathan

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை வரவேற்கும் கனடா?

Lankathas Pathmanathan

கனேடிய பெண்கள் கால்பந்து அணி தங்கம் வெற்றி

Gaya Raja

Leave a Comment