தேசியம்
செய்திகள்

தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை மீண்டும் குறைகிறது

தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை இந்த வார இறுதியில் மீண்டும் குறைய உள்ளது.

சனிக்கிழமை (06) எரிபொருளின் விலை 8 சதத்தினால் குறையும் என எதிர் கூறப்படுகிறது.

இதன் மூலம் சனியன்று எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றிற்கு 159.9 சதமாக விற்பனைையாகவுள்ளது.

மீணடும் ஞாயிற்றுக்கிழமை எரிபொருளின் விலை 2 சதத்தினால் குறையும் எனவும் எதிர் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களில், எரிபொருளின் விலை லிட்டருக்கு 12 சதங்கள் குறைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை Ontarioவில் எரிபொருளின் விலை சராசரியாக லிட்டர் ஒன்றிற்கு 167.9 சதமாக விற்பனையாகிறது.

Related posts

அமெரிக்காவின் 51-ஆவது மாநிலமாக கனடா மாறும் விடயத்தில் Donald Trump தொடர்ந்து நம்பிக்கை?

Lankathas Pathmanathan

Liberal அரசாங்கத்தின் அமைச்சரவை சந்திப்பு ஆரம்பம்

Lankathas Pathmanathan

புதிய நாடாளுமன்ற நிதிநிலை அதிகாரி நியமனம்

Lankathas Pathmanathan

Leave a Comment