தேசியம்
செய்திகள்

Patrick Brown மீதான குற்றச்சாட்டுகளை தீர்ப்பதற்கு அனைத்து வாய்ப்பும் வழங்கப்பட்டது: Conservative கட்சி

Patrick Brown மீதான குற்றச்சாட்டுகளை தீர்ப்பதற்கு அவருக்கு அனைத்து வாய்ப்பும் வழங்கப்பட்டதாக Conservative கட்சி தெரிவித்துள்ளது.

Brownனை தேர்தல் சட்டங்களுக்கு இணங்க வைக்க முயற்சித்து தோல்வியடைந்துள்ளதாக  கட்சியின் தலைமை தேர்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் Patrick Brownனின் தலைமைப் பிரச்சாரத்தின் முன்னாள் உறுப்பினர், இந்த வாரத்தின் ஆரம்பத்தில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்தார்.

Patrick Brownனின் தலைமைப் பிரச்சாரத்தில் செய்த பணிக்கு மூன்றாம் தரப்பு நிறுவனத்தால் தனக்கு பணம் வழங்கப்பட Patrick Brown ஏற்பாடு செய்தார் என நீண்ட கால Conservative அமைப்பாளர் Debra Jodoin தெரிவித்துள்ளார்.

Related posts

கனடாவின் முதற்குடியினரின் உரிமை மீறல்கள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையான அறிக்கை

Lankathas Pathmanathan

கனடிய இறக்குமதிகளுக்கான வரியை அதிகரிக்கும் உத்தரவில் Donald Trump கையெழுத்து

Lankathas Pathmanathan

பொது இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகளை நீக்கவுள்ள Quebec

Lankathas Pathmanathan

Leave a Comment