September 13, 2026
தேசியம்
செய்திகள்

65 சதவீத Air Canada விமானங்கள் செவ்வாயன்று தாமதமாக தரையிறங்கின!

விமான தாமதங்களுக்கான முதல் இடங்களை Air Canada விமான நிறுவனமும் Toronto Pearson விமான நிலையமும் செவ்வாய்கிழமை (05) மீண்டும் பெற்றுள்ளன.

Air Canadaவின் 65 சதவீத விமானங்கள் செவ்வாயன்று தாமதமாக தரையிறங்கியுள்ளன.

இதற்கிடையில், Air Canadaவின் முக்கிய மையமான Pearson விமான நிலையம் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்ட உலகெங்கிலும் உள்ள ஒரே விமான நிலையமாகும்.

Montreal விமான நிலையம் இந்த தரவரிசையில் செவ்வாயன்று பத்தாவது இடத்தைப் பிடித்தது.

Related posts

நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சீன தூதர் கனடாவில் இருந்து வெளியேற்றம்

மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள்!

Gaya Raja

British Colombia தடுப்பூசிகளுக்கு இடையிலான நாட்களை குறைக்கிறது !

Gaya Raja

Leave a Comment