September 20, 2026
தேசியம்
செய்திகள்

ஐரோப்பாவில் நான்கு புதிய தூதரகங்களை திறக்கும் கனடா

ஐரோப்பாவில் நான்கு புதிய தூதரகங்களை கனடா திறக்கிறது.

வெளியுறவு அமைச்சர் Melanie Joly புதன்கிழமை (29) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

Estonia, Lithuania, Slovakia ஆகிய நாடுகளில் இருக்கும் தூதரக அலுவலகங்களை தூதர்களுடன் முழு தூதரகங்களாக விரிவுபடுத்துவதாக அமைச்சர் Joly கூறினார்.

துருக்கியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசான ஆர்மீனியாவில் கனடா புதிய தூதரகத்தை திறக்கவுள்ளது.

ரஷ்யாவை எதிர்ப்பதற்கும், NATO நட்பு நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கும், ஜனநாயகத்தை ஆதரிப்பதற்கும் ஒரு முயற்சியாக இந்த நகர்வு அமைகிறது.

Related posts

கட்டுப்பாடுகளை நீக்கப்போவதில்லை என Québec அறிவித்தல்

Lankathas Pathmanathan

முடிவுக்கு வந்த Royal வங்கியின் தொழில்நுட்ப சவால்

Lankathas Pathmanathan

ரஷ்ய தூதரக நிகழ்வில் கனேடிய பிரதிநிதி கலந்து கொண்டது தவறு: வெளியுறவு அமைச்சர் Melanie Joly

Lankathas Pathmanathan

Leave a Comment