December 12, 2024
தேசியம்
செய்திகள்

மீண்டும் உயர்வடையும் B.C. குறைந்தபட்ச ஊதியம்

British Colombia மாகாணத்தின் குறைந்தபட்ச ஊதியம் மீண்டும் உயர்வடைகிறது

British Colombia மாகாணத்தின் குறைந்தபட்ச ஊதியம் புதன்கிழமை முதல் ஒரு மணி நேரத்திற்கு 15 டொலர் 65 சதமாக அதிகரிக்கிறது.

இது கனேடிய மாகாணங்களில் மிக உயர்ந்த குறைந்தபட்ச ஊதியமாகும்.

British Colombia  மாகாணத்தின் தற்போதைய குறைந்தபட்ச ஊதியம் 15 டொலர் 20 சதமாகும்.

Related posts

Luka Magnotta சிறை மாற்றம் குறித்து எழும் கேள்விகள்

Lankathas Pathmanathan

கனடா முழுவதும் பாலஸ்தீன, இஸ்ரேலிய ஆதரவு போராட்டங்கள்

Lankathas Pathmanathan

Quebec வெடிப்பு சம்பவ இடத்தில் மூன்று உடல்கள் மீட்பு

Lankathas Pathmanathan

Leave a Comment