தேசியம்
செய்திகள்

Torontoவின் COVID அவசரகால நிலை முடிவுக்கு வந்தது

Toronto நகரில் 777 நாட்கள் தொடர்ந்த COVID அவசரகால நிலை முடிவுக்கு வந்தது

நகர முதல்வர் John Tory திங்கட்கிழமை (09) இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்

இந்த அவசர நிலை முதன் முதலில் 2020ஆம் ஆண்டு March மாதம் 23ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

Toronto சுகாதார மருத்துவ அதிகாரி Dr. Eileen de Villa, நகர மேலாளர் Chris Murray, மூலோபாய கட்டளைக் குழு ஆகியோரின் ஆலோசனையின் அடிப்படையில் அவசர நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

Related posts

வாகன விபத்தில் மரணமடைந்த RCMP அதிகாரியின் இறுதி சடங்கு

ISIS தடுப்பு முகாமில் இருந்து விடுதலையாகி நாடு திரும்பிய இரண்டு கனேடியர்கள் கைது

Lankathas Pathmanathan

கோடை காலத்தின் வெப்பமான நாட்கள் இதுவரை உணரப்படவில்லை: சுற்றுச்சூழல் கனடா

Leave a Comment