தேசியம்
செய்திகள்

முகமூடி குறித்த கட்டுப்பாடுகளை கைவிடுவதற்கான நேரம் நெருங்குகிறது: Ontario முதல்வர்

Ontarioவின் முகமூடி குறித்த கட்டுப்பாடுகளை கைவிடுவதற்கான நேரம் நெருங்கி வருவதாக முதல்வர் Doug Ford கூறினார்.
ஆனாலும் மாகாணத்தின் தலைமை சுகாதார அதிகாரி Dr. Kieran Moore அங்கீகரிக்கும் வரை முகமூடி குறித்த கட்டுப்பாடுகளை கைவிடப் போவதில்லை  என  முதல்வர்  தெரிவித்தார்.

முகமூடி குறித்த கட்டுப்பாடுகள் Ontarioவில் ஒரே நேரத்தில் நீக்கப்படும் என கடந்த வாரம் Dr. Moore கூறியிருந்தார்.

Ontario பெரும்பாலான COVID கட்டுப்பாடுகளை நாளை முதல் கைவிடுகிறது.

Related posts

மந்த நிலையை நோக்கி கனடாவும் அமெரிக்காவும்?

Lankathas Pathmanathan

11இலட்சத்தை தாண்டியது COVID தொற்றுக்களின் எண்ணிக்கை

Gaya Raja

Ontarioவில் ஒரு வாரத்தில் 62 COVID மரணங்கள் பதிவு

Leave a Comment