தேசியம்
செய்திகள்

Beijing ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்றது கனடா

Beijing ஒலிம்பிக்கில் கனடா சனிக்கிழமை (05) தனது முதலாவது பதக்கத்தை வெற்றி பெற்றது.

பெண்களுக்கான 3,000 metre speedskating பந்தயத்தில் 26 வயதான Isabelle Weidemann வெண்கலப் பதக்கம் வென்றார்.

சீனாவில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 3,000 metre speedskating பந்தயத்தில் Ottawaவைச் சேர்ந்த வீராங்கனை மூன்று நிமிடங்கள் 58.64 வினாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார்.

இது 2022 ஒலிம்பிக்கில் கனடா வெற்றி பெறும் முதலாவது பதக்கமாகும்.

Related posts

Ontarioவில் September மாத  நடுப்பகுதியின் பின்னர் அதிகூடிய ஒருநாள் தொற்றுகள் பதிவு!

Lankathas Pathmanathan

Ontario வரலாற்றில் மிகப்பெரிய வரவு செலவு திட்டம்!

Lankathas Pathmanathan

வட்டி விகிதத்தை உயர்த்திய கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

Leave a Comment