தேசியம்
செய்திகள்

Omicron பரவலுக்கு மத்தியில் Decemberரில் 700,000 கனடியர்கள் சர்வதேசப் பயணங்களை மேற்கொண்டனர்

Omicron பரவலுக்கு மத்தியில் December மாதத்தில் 700,000 கனடியர்கள் சர்வதேசப் பயணங்களை மேற்கொண்டனர்.
கனடாவுக்கு வெளியே பயணம் செய்வதற்கு எதிராக மத்திய அரசின் ஆலோசனை அமுலில் இருந்த போதிலும்,  December மாதத்தில் 742,400  கனடியர்கள் சர்வதேசப் பயணங்களை மேற்கொண்டனர்.
கனடிய எல்லை சேவைகள் நிறுவனம், கனடாவின் பொது சுகாதார நிறுவனம் ஆகியவற்றால் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விபரம் வெளியானது.
இது December 2020 இலிருந்து எட்டு மடங்கு அதிகரிப்பாகும்.

Related posts

கனடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்!

Lankathas Pathmanathan

மிரட்டி பணம் பறித்த விசாரணையில் ஐவர் கைது!

Lankathas Pathmanathan

York பிராந்திய கல்விச் சபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் போட்டி

Lankathas Pathmanathan

Leave a Comment