தேசியம்
செய்திகள்

Ontarioவில் நான்காவது COVID  தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்

Ontarioவில் நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு நான்காவது COVID  தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
நான்காவது COVID தொற்றுக்களை மாகாணத்தின் நீண்ட கால பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிடைக்கச் செய்வதாக வியாழக்கிழமை (30) Ontario மாகாணம் அறிவித்தது.

மூன்றாவது தடுப்பூசிக்கு பிறகு, மக்கள் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் – அல்லது 84 நாட்களில்  – நான்காவது தடுப்பூசியை பெறலாம்.

நீண்டகாலப் பராமரிப்பில் வசிப்பவர்களின் ஆதரவுப் பணியாளர்கள் அல்லது  பராமரிப்பாளர்கள் தங்கள் மூன்றாவது தடுப்பூசியை January மாதம் 28ஆம் திகதிக்குள் பெறவேண்டும் எனவும் மாகாணம் கட்டாயப்படுத்துகிறது.

Related posts

முறையற்ற நடத்தை குற்றச்சாட்டு: தேர்தலில் இருந்து விலகும் Liberal கட்சி வேட்பாளர்!

Gaya Raja

அமெரிக்காவிடம் இருந்து 1.5 மில்லியன் தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை கனடா வரும்!

Gaya Raja

Conservative கட்சியின் புதிய தலைவரானார் Pierre Poilievre

Lankathas Pathmanathan

Leave a Comment