December 12, 2024
தேசியம்
செய்திகள்

இந்த மாதம் முதல் Ontarioவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி: தலைமை மருத்துவர் தகவல்

Ontario மாகாணம் இந்த மாதம் முதல் குழந்தைகளுக்கு COVID தடுப்பூசியை வழங்க ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ontarioவின் தலைமை மருத்துவர் Kieran Moore இந்தத் தகவலை புதன்கிழமை வெளியிட்டார்.

November இறுதிக்குள் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் முதல் COVID தடுப்பூசிகளைப் பெறுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாக புதன்கிழமை மருத்துவர் Moore கூறினார்.

குழந்தைகளுக்கான தடுப்பூசியை இரண்டு வாரங்களில் அங்கீகரிக்கலாம் என கடந்த வாரம் Health கனடா கூறியிருந்தது.

Pfizer மற்றும் Moderna ஆகியவற்றின் குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி மதிப்பாய்வுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக செவ்வாய்கிழமை Health கனடா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .

குழந்தைகளுக்கான Modernaவின் COVID தடுப்பூசி – மதிப்பாய்வு செய்யும் Health கனடா

Related posts

கனேடிய தேர்தலில் அமெரிக்க அரசியல் தலைவர்களின் ஆதரவு!

Gaya Raja

தொற்றின் பரவலால் காரணமாக தொடர் சவால்களை எதிர்கொள்ளும் தொலைதூர சமூகங்கள்

Lankathas Pathmanathan

காசாவில் உதவிப் பணியாளர்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்த கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment