September 18, 2026
தேசியம்
செய்திகள்

அமெரிக்க Open இறுதி சுற்றில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தை கனேடிய ஆண் வீரர் இழந்துள்ளார்

அமெரிக்க Open இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை கனேடியரான Felix Auger-Aliassime இழந்தார்.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் Russiaவின் Daniil Medvedevவிடம் Auger-Aliassime தோல்வியடைந்தார்.

கனேடிய இளம் பெண் tennis வீராங்கனை Leylah Fernandez, அமெரிக்க Open இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடளாவிய ரீதியில் 324 காட்டுத்தீ

Lankathas Pathmanathan

மீண்டும் ஆரம்பிக்கும் நாடாளுமன்ற பணிகள்!

Lankathas Pathmanathan

பிணை சீர்திருத்தத்தை தீவிரமாக பரிசீலிக்கிறோம்: மத்திய நீதி அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment