September 9, 2026
தேசியம்
செய்திகள்

இரண்டாவது காலாண்டில் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் !!!

இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம்  கூறுகிறது.

இரண்டு மாத பின்னடைவுகள் இருந்தபோதிலும், ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம்  கூறுகிறது.

அதன் ஆரம்ப மதிப்பீடு  April முதல் June மாதத்திற்கு இடையே பொருளாதாரம் 2.5 சதவீத வருடாந்திர விகிதத்தில் வளர்ந்ததாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

Related posts

தொழிற்சங்கத்துடன் தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ள Metro

Lankathas Pathmanathan

புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் ஜெர்மானிய நிறுவனத்தின் வசம்

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் தேர்தலில் இருந்து விலகிய தமிழர்?

Lankathas Pathmanathan

Leave a Comment