தேசியம்
செய்திகள்

கனேடிய தினத்தன்று கட்டுப்பாடுகளை நீக்கும் Alberta!

Alberta மாகாணம் COVID கட்டுப்பாடுகளை  கனேடிய தினத்தன்று நீக்க முடிவு செய்துள்ளது.

மாகாண முதல்வர் Jason Kenney வெள்ளிக்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார். குறைந்தது ஒரு COVID தடுப்பூசியை பெற தகுதியானவர்களில் 70 சதவீதமானவர்கள் Albertaவில் இதுவரை பெற்றுள்ளனர்

இந்த நிலையில் இரண்டு வாரங்களில் COVID கட்டுப்பாடுகளை  நீக்க மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

Related posts

பசுமை கட்சியின் சார்பில் பெண் தமிழ் வேட்பாளர்

Ontarioவில் ஆயிரத்தை அண்மிக்கும் தொற்றுக்கள்!

Gaya Raja

தமிழ் சமூக மைய கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment