September 9, 2026
தேசியம்
செய்திகள்

Johnson & Johnson தடுப்பூசிகளால் ஆபத்து: Health கனடா எச்சரிக்கை!

Johnson & Johnson COVID தடுப்பூசிகளால் மிகவும் அரிதான இரத்த கட்டிகளின் ஆபத்து குறித்து Health கனடா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. 

ஆனாலும்  தடுப்பூசியின் நன்மைகள் COVID தொற்றின் அபாயங்களை விட அதிகமாக இருப்பதாக Health கனடா தீர்மானித்துள்ளது.கனடா இந்த வாரம் 3 இலட்சம்  Johnson & Johnson  தடுப்பூசிகளை பெற உள்ளது, இது கனடா கொள்வனவு செய்துள்ள மொத்தம் 10 மில்லியன் தடுப்பூசிகளில்  முதல் தொகுதியாகும். 

Johnson & Johnson  தடுப்பூசிகளை 18 வயதிற்கு மேற்பட்ட கனடியர்களில் பயன்பாட்டிற்கு Health கனடா ஒப்புதல் அளித்துள்ளது.

Related posts

Nova Scotia மாகாணத்தில் தேர்தல்!

Lankathas Pathmanathan

Justin Trudeau, பாப்பரசர் Francis சந்திப்பு

Lankathas Pathmanathan

தமிழரான York பிராந்திய காவல்துறை அதிகாரி மீது குற்றவியல் வழக்குகள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment