கனடா இந்த வாரம் 1.9 மில்லியன் COVID தடுப்பூசிகளை பெறுகிறது.
இதில் Johnson & Johnson தடுப்பூசிகளின் முதல் தொகுதியும் அடங்குகிறது. கனடா சுமார் 3 இலட்சம் Johnson & Johnson தடுப்பூசிகளும், 1 மில்லியனுக்கும் அதிகமான Pfizer தடுப்பூசிகளும் 6 இலட்சத்தி 50 ஆயிரம் Moderna தடுப்பூசிகளும் அடங்குகின்றன.
கனடா கூடுதலான AstraZeneca தடுப்பூசிகளை தற்போது பெற்றுக் கொள்ளாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.