September 12, 2026
தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: பத்து பதக்கத்தை வெற்றி பெற்றது கனடா!

2024 Paris Olympics போட்டியில் கனடா பத்தாவது பதக்கத்தை வெள்ளிக்கிழமை (02) வெற்றி பெற்றது.

பெண்களுக்கான 200 m backstroke நீச்சல் போட்டியில் கனடா வெண்கலம் வென்றுள்ளது.

கனடிய வீராங்கனை Kylie Masse இந்தப் பதக்கத்தை வெற்றி பெற்றார்.

Paris Olympics போட்டியில் கனடா வெற்றி பெறும் பத்தாவது பதக்கம் இதுவாகும்.

இவற்றில் ஐந்து பதக்கங்களை நீச்சல் போட்டியில் கனடா வெற்றி பெற்றுள்ளது.

இதுவரை கனடா மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஐந்து வெண்கலம் என மொத்தம் பத்து பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

பதவி விலகும் முடிவு சரியானது: முன்னாள் Toronto நகர முதல்வர் John Tory

Lankathas Pathmanathan

அடுத்த வாரத்திற்குள் 198,000க்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகலாம்

Lankathas Pathmanathan

மீண்டும் ஆரம்பிக்கும் நாடாளுமன்ற பணிகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment