தேசியம்
செய்திகள்

November 4ஆம் திகதி Don Valley மேற்கு இடைத் தேர்தல்

Torontoவின் Don Valley மேற்கு நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தல் November 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Don Valley மேற்கு வாக்காளர்கள் தங்கள் அடுத்த நகரசபை உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்காக இந்த இலையுதிர்காலத்தில் வாக்களிக்கவுள்ளனர்.

14 ஆண்டு கால நகரசபை உறுப்பினர் Jaye Robinson கடந்த May மாதம் புற்றுநோயால் இறந்தார்.

இவரது மறைவை அடுத்து Toronto நகரசபையின் 15ஆவது தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தொகுதியின் வேட்புமனுக்கள் July 22 முதல் September 19 வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

October 26, 27ஆம் திகதிகளில் முன்கூட்டிய வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Related posts

அவசர சிகிச்சை பிரிவுகளில் உதவி கோரும் Ontario!

Gaya Raja

Pfizer தடுப்பூசிகளை வழங்கி உதவுங்கள்: அமெரிக்காவிடம் கனடா கையேந்தல்!

Lankathas Pathmanathan

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan

Leave a Comment