February 16, 2025
தேசியம்
செய்திகள்

போதைப் பொருள் விற்பனை குற்றச்சாட்டில் தமிழர் கைது

Magic mushrooms எனப்படும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் தமிழர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

Shroomyz என்ற Queen West கடை மீதான போதைப்பொருள் விசாரணையில் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையை தொடர்ந்து இந்த கைதுகளை Toronto காவல்துறையினர் மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 23 வயதான சேயோன் தர்மதாசன் என்ற தமிழரும் அடங்குகிறார்.

கைது செய்யப்பட்டவர்கள் January மாதம் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

கனடிய இறக்குமதிகள் மீது சனிக்கிழமை முதல் வரி: வெள்ளை மாளிகைப் பேச்சாளர் உறுதி

Lankathas Pathmanathan

கனடாவின் பணவீக்க விகிதம் குறைந்தது!

Lankathas Pathmanathan

RCMP புதிய ஆணையர் பதவியேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment