தேசியம்
செய்திகள்

Ontario மாகாண சபை உறுப்பினர்களில் ஐந்தில் ஒருவர் வாடகை வருமானம் பெற்றுள்ளனர்

Ontario மாகாண சபை உறுப்பினர்களில் ஐந்தில் ஒருவர் 2021 இல் வாடகை வருமானத்தை பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

Ontario மாகாணத்தில் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த விபரம் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு 13 PC, எட்டு NDP, இரண்டு Liberal, ஒரு சுயேச்சை மாகாணசபை உறுப்பினர்கள் தங்களுக்கோ அல்லது தங்கள் வாழ்க்கைத் துணைவருக்கோ வாடகை வருமானத்தை அறிவித்துள்ளனர்.

இவர்களில் தமிழரான மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதியும் ஒருவராவார்.

Related posts

நாடளாவிய ரீதியில் நடைபெறும் தேசிய நினைவு தின நிகழ்வுகள்

Lankathas Pathmanathan

Mexicoவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

Ontario அமைச்சரவையில் மாற்றம்!

Lankathas Pathmanathan

Leave a Comment