தேசியம்
செய்திகள்

புதிய ஆண்டின் முதலாவது நாளில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் Quebecகில் பதிவு!

17 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்களை பதிவு செய்ததன் மூலம் புதிய ஆண்டை Quebec வரவேற்றுள்ளது.

சனிக்கிழமை (01) Quebec சுகாதார அதிகாரிகள் 17,122 புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்தனர்.

தொற்றின் காரணமாக எட்டு புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் 1,100ஐ தாண்டியுள்ளது .

தடுப்பூசியைப் பெற தகுதியுடையவர்களில் 89 சதவீதமானவர்கள் ஒரு தடுப்பூசியையும், 82 சதவீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும், 17 சதவீதமானவர்கள் மூன்று தடுப்பூசிகளையும் Quebecகில் பெற்றுள்ளனர்.

 

Related posts

கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறக்கூடாது என்ற நிலைப்பாட்டில் Wayne Gretzky உள்ளார்?

Lankathas Pathmanathan

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மேலதிக வரிகள் முடக்கக்கூடும் என கனடா எச்சரிக்கை?

Lankathas Pathmanathan

மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தில் தபால் ஊழியர்கள் சங்கம்!

Lankathas Pathmanathan

Leave a Comment