September 30, 2026
தேசியம்
செய்திகள்

முன்னாள் Toronto நகர முதல்வர் Mel Lastman காலமானார்!

முன்னாள் Toronto நகர முதல்வர் Mel Lastman சனிக்கிழமை (11) காலமானார்.

88 வயதான அவர் தனது இல்லத்தில் மரணமடைந்தார்.

March 9, 1933 இல் பிறந்த Lastman, புதிதாக இணைக்கப்பட்ட Toronto வின் முதல் நகர முதல்வராக 1998 முதல் 2003 வரை பணியாற்றினார்.

அதற்கு முன், அவர் 1973 முதல் 1997 வரை North York நகர முதல்வராக பணியாற்றினார்.

அரசியலில் நுழைவதற்கு முன்னர், Lastman ஒரு தொழிலதிபராக இருந்தவர்.

1955 இல் அவரது முதல் Bad Boy Superstoreரைத் திறந்தார்.

அவரது இறுதிச் சடங்கு திங்கள்கிழமை (13) காலை நடைபெறும்.

Related posts

COVID மரணங்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan

மேலும் பயண இடையூறுகள் சாத்தியம்: Air Canada

Lankathas Pathmanathan

Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம்!

Lankathas Pathmanathan

Leave a Comment