தேசியம்
செய்திகள்

அமெரிக்காவிடம் தடுப்பூசி உதவிகளை கோரியுள்ள கனடா : வெள்ளை மாளிகை தகவல்


அமெரிக்காவிடம் கனடா  COVID 19 தடுப்பூசி உதவிகளை கோரியுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை இன்று தெரிவித்தது.

ஆனாலும் கனடாவின்  இந்த கோரிக்கையை வெள்ளை மாளிகை ஒப்புக் கொண்டதா எனக் கூற அமெரிக்கா மறுத்துவிட்டது. கனடாவும் Mexicoவும் தடுப்பூசி உதவிகளை அமெரிக்காவிடமிருந்து கோரியுள்ளதாக வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கை யில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

இரண்டு நாடுகளில் இருந்தும் தடுப்பூசி உதவிக்கான கோரிக்கைகளைப் பெற்றுள்ள தாக கூறிய வெள்ளை மாளிகையின்  செய்தி தொடர்பாளர் அந்தக் கோரிக்கைகளை பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

Related posts

லெபனானில் தங்கியுள்ள கனடியர்களை உடனடியாக வெளியேற வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

எதிர்க்கட்சித் தலைவரின் மனைவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்

Lankathas Pathmanathan

எதிர்ப்பு முற்றுகை போராட்டங்கள் பாதுகாப்பற்றவை – குழப்பமானவை!

Lankathas Pathmanathan

Leave a Comment