நவீனமயமாக்கப்பட்ட அறிவியல் பாடத்திட்டத்தை அறிவித்த Ontario
Ontario அரசாங்கம் கல்வியை நவீனமயமாக்கும் முயற்சியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல், தொழில்நுட்ப பாட திட்டத்தை புதுப்பிப்பதாகக் கூறுகிறது. நவீனமயமாக்கப்பட்ட அறிவியல் பாடத்திட்டத்தை அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (08) வெளியிட்டது. செவ்வாயன்று...
