பிரதமர் Trudeauவுக்கு இரண்டாவது முறையாக COVID உறுதி
பிரதமர் Justin Trudeauவுக்கு இரண்டாவது முறையாக COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி தன்னை தனிமைப்படுத்துவதாக பிரதமர் கூறினார். இதுவரை தடுப்பூசி போடதவர்கள் தடுப்பூசியை பெறுமாறு பிரதமர் கோரியுள்ளார். கடந்த வாரம்,...
