தேசியம்
செய்திகள்

ஆயுதமேந்திய நபர் குறித்து Quebec மாகாண காவல்துறை விடுத்த எச்சரிக்கை

Gaspé பகுதியில் ஆயுதமேந்திய சந்தேக நபரை Quebec மாகாண காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அந்த பகுதி பொதுமக்களை வீட்டிற்குள் தங்குவதற்கான எச்சரிக்கை காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய நபரை அப்பகுதியில் உள்ள எவரும் அணுக வேண்டாம் என காவல்துறையினர் கோரியுள்ளனர்.

பாதுகாப்பாக இருந்தால் மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Gaspé பகுதி Montreal நகரில் இருந்து வடகிழக்கில் 865 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

Related posts

புதிய சபாநாயகரை தெரிவு செய்யவுள்ள நாடாளுமன்றம்

Lankathas Pathmanathan

ரஷ்யா மீது இனப்படுகொலை குற்றச் சாட்டை முன்வைக்கும் கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

கல்வி அமைச்சர் Todd Smith பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment