தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5600 Posts - 0 Comments
செய்திகள்

இஸ்ரேல்-காசா போரில் ஏழு கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan
ஏழாவது கனடியரின் மரணம் இஸ்ரேல்-காசா போரில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏழாவது கனேடியர் மரணத்தை கனடிய அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை (26) உறுதிப்படுத்தியுள்ளனர். போரில் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட இந்த கனடியர் அதிகாரிகளினால் அடையாளம் காணப்படவில்லை....
செய்திகள்

Sault Ste. Marie நகரில் மூன்று குழந்தைகள் உட்பட ஐவர் சுட்டுக் கொலை!

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Sault Ste. Marie நகரில்  3 குழந்தைகள் உட்பட ஐவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது. பலியானவர்களில் மூன்று சிறுவர்களும், துப்பாக்கி தாரியும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஒருவர் துப்பாக்கிச்...
செய்திகள்

Calgary பேருந்து விபத்தில் ஆறு பேர் காயம்

Lankathas Pathmanathan
Calgary நகருக்கு வடக்கே பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 குழந்தைகள் உட்பட ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து திங்கட்கிழமை காலை நிகழ்ந்ததாக RCMP தெரிவித்தது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை....
செய்திகள்

NDP மாகாண சபை உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கம்

Lankathas Pathmanathan
NDP கட்சியில் இருந்து Ontario மாகாண சபை உறுப்பினர் Sarah Jama நீக்கப்பட்டார். Sarah Jama முன்வைத்த, இஸ்ரேல்-காசா கருத்துக்கள் தொடர்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. தனது கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களின் ஆதரவுடன்...
செய்திகள்

1,600 கனடியர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறினர்!

Lankathas Pathmanathan
1,600 கனடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தகுதியான குடும்ப உறுப்பினர்கள், வெளிநாட்டினர் இஸ்ரேலை விட்டு வெளியேற உதவியுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு கூறுகிறது. காசா மற்றும் West Bank பகுதியில் 452 கனேடியர்கள் பதிவு...
செய்திகள்

காசாவில் இருந்து வெளியேற்றப்படும் கனடியர்களை வரவேற்க தயார்: எகிப்து தூதர்

Lankathas Pathmanathan
காசாவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை வரவேற்க தயாராக இருப்பதாக எகிப்துக்கான கனடிய தூதர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வரும் நிலையில் காஸாவில் உள்ள கனேடியர்களுக்கு உதவ தமது தூதரகம் தயாராக...
செய்திகள்

Albertaவின் பெரும்பகுதிக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Calgary நகரம் உட்பட Albertaவின் பெரும்பகுதிக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு 10 முதல் 15 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு சாத்தியமாகும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது. மத்திய மற்றும் தெற்கு...
செய்திகள்

உள்ளக விவகாரங்களில் கனடா தொடர்ச்சியாக தலையிடுகிறது: இந்தியா குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
கனடா தனது உள்ளக விவகாரங்களில் தொடர்ச்சியாக தலையீடு செய்து வருவதாக இந்தியா கூறுகிறது. கனடாவுடனான தனது உறவு கடினமான கட்டத்தை கடந்து வருவதாக ஞாயிற்றுக்கிழமை (22) இந்திய அரசாங்கம்  தெரிவித்துள்ளது. கனேடிய சீக்கிய தலைவர்...
செய்திகள்

கனடிய கால்பந்து அணியின் தலைவி ஓய்வு

Lankathas Pathmanathan
கனடிய கால்பந்து அணியின் தலைவி Christine Sinclair ஓய்வு பெறுவதை உறுதி செய்துள்ளார் British Colombia மாகாணத்தை சேர்ந்த 40 வயதான அவர், இந்த ஆண்டின் இறுதியில் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாகக்...
செய்திகள்

இஸ்ரேலில் யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவளிக்குமாறு கனடிய பிரதமருக்கு அழைப்பு

Lankathas Pathmanathan
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான யுத்தத்தில் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஆதரவளிக்குமாறு கனடாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 33 பேர் இணைந்து பிரதமர் Justin Trudeauவுக்கு இந்த விடயம் குறித்து கடிதம் எழுதியுள்ளனர்....