அறுவை சிகிச்சையின் பின்னர் இரண்டு குழந்தைகள் மரணம்
McMaster குழந்தைகள் மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Hamilton நகரில் உள்ள மருத்துவமனையில் Tonsil, adenoid அறுவை சிகிச்சையின் பின்னர் இந்த குழந்தைகள் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது. இந்த மரணங்கள்...
