தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5585 Posts - 0 Comments
செய்திகள்

கனடிய தமிழர் பேரவைக்கு காலக்கெடு வழங்கிய கனேடிய தமிழர் கூட்டு?

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் பேரவையை சீர்திருத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையின் விவரங்களை வெளியிட எதிர்வரும் 18 ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற மெய்நிகர் சமூகக் கூட்டத்தில் கனேடிய தமிழர் கூட்டு...
செய்திகள்

30 ஆண்டுகளின் பின்னர் கனடிய அணி Stanley கோப்பையை வெற்றி பெறுமா?

Lankathas Pathmanathan
கனடிய hockey அணி ஒன்று Stanley கோப்பையை வெற்றி பெறும் முயற்சியில் இறங்குகிறது. Edmonton Oilers அணி சனிக்கிழமை (08) ஆரம்பிக்கும் Stanley Cup இறுதி சுற்றில் Florida Panthers அணியை எதிர்கொள்கிறது. ஏழு...
செய்திகள்

OPP படகுடன் மோதி பெண் மரணம்

Lankathas Pathmanathan
வடக்கு Ontarioவில் காவல்துறையினரின் படகுடன் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். வெள்ளிக்கிழமை (07) Sudbury நகரில் Nepewassi ஏரியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. Ontario மாகாண காவல்துறை ஓட்டிச் சென்ற படகுடன் இந்தப் பெண்...
செய்திகள்

ICC ஆடவர் T20 உலகக் கோப்பை தொடரில் கனடா முதல் வெற்றி

Lankathas Pathmanathan
ICC ஆடவர் T20 உலகக் கோப்பை தொடரில் கனடா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. T20 உலகக் கோப்பை துடுப்பாட்ட தொடரின் முதலாவது ஆட்டத்தில் கனடிய அணி, அயர்லாந்து அணியை வெற்றி கொண்டது....
செய்திகள்

வேலையற்றோர் விகிதம் மீண்டும் அதிகரித்தது!

Lankathas Pathmanathan
கனடாவின் வேலையற்றோர் விகிதம் மீண்டும் அதிகரித்துள்ளது. May மாதம் வேலையற்றோர் விகிதம் 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 27 ஆயிரம் புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டதாக கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது. கனடிய மத்திய...
செய்திகள்

Ontario மாகாண அமைச்சரவையில் தமிழர்!

Lankathas Pathmanathan
Ontario மாகாண வீட்டு வசதித்துறை இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டார். Ontario முதல்வர் Doug Ford தனது அமைச்சரவையில் பெரும் மாற்றத்தை வியாழக்கிழமை (06) அறிவித்தார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் தமிழ் மாகாணசபை...
செய்திகள்

கட்டாய நீர் பாவனை எச்சரிக்கையின் கீழ் Calgary நகரம்

Lankathas Pathmanathan
Calgary நகரம் கட்டாய நீர் பாவனை எச்சரிக்கையின் கீழ் உள்ளது. நகரின் அனைத்து குடியிருப்பாளர்கள், வணிகங்கள் தங்கள் நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வியாழக்கிழமை (06) காலை இந்த அறிவுறுத்தல் அவசர அறிவிப்பாக வெளியானது....
செய்திகள்

McGill பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கண்ணீர் புகை குண்டு வீசி கலைப்பு

Lankathas Pathmanathan
McGill பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் கலைத்தனர். James நிர்வாகக் கட்டிடத்தில் தங்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் போராட்டக்காரர்கள்  ஒரு தடுப்பை ஏற்படுத்த ஆரம்பித்த நிலையில் Montreal காவல்துறையினர்...
செய்திகள்

York பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கலைப்பு

Lankathas Pathmanathan
York பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்ட முகாமை காவல்துறையினர் அகற்றினர். இந்த பாலஸ்தீன ஆதரவு முகாம் York பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட மறுதினம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் புதன்கிழமை (05) அதிகாலையில் York பல்கலைக்கழகத்தின்...
செய்திகள்

அறுவை சிகிச்சையின் பின்னர் இரண்டு  குழந்தைகள் மரணம்

Lankathas Pathmanathan
McMaster குழந்தைகள் மருத்துவமனையில் இரண்டு  குழந்தைகள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Hamilton நகரில் உள்ள மருத்துவமனையில் Tonsil, adenoid அறுவை சிகிச்சையின் பின்னர் இந்த குழந்தைகள் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது. இந்த மரணங்கள்...