நாடு முழுவதும் வெப்பமான கோடை காலம் கணிக்கப்படுகிறது
நாடு முழுவதும் வெப்பமான கோடை காலத்தை சுற்றுச்சூழல் கனடா கணித்துள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணங்களில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை உணரப்படும் என எதிர்வு கூறப்படுகிறது. Manitoba மாகாணத்திற்கு கிழக்கே அனைத்து பகுதிகளிலும் அதிக...
