Ontario: புதிய சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி நியமனம்
Ontarioவில் புதிய சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். தற்போது சுகாதார தலைமை மருத்துவ அதிகாரியாக உள்ள வைத்தியர் David Williamsசின் பதவியை வைத்தியர் Kieran Moore ஏற்கவுள்ளார். Moore தனது புதிய பதவியை...
