முகமூடிகள் மேலும் இரண்டு மாகாணங்களில் கட்டாயமாகின்றது!
முகமூடிகளை கட்டாயமாக்கும் அறிவித்தல்கள் இரண்டு மாகாணங்களில் புதிதாக விடுவிக்கப்பட்டன. COVID தொற்றின் தொடர்ச்சியான அதிகரிப்பை எதிர்கொள்ளும் முகமாக British Colombia மாகாணமும் Manitoba மாகாணமும் உட்புறங்களுக்கான முகமூடி சட்டங்களை மீண்டும் அறிவித்துள்ளன. ஆபத்தான Delta...
