பதவி விலகும் முடிவு சரியானது: முன்னாள் Toronto நகர முதல்வர் John Tory
Toronto நகர முதல்வராக John Toryயின் பதவிக் காலம் வெள்ளிக்கிழமை (17) மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது. 68 வயதான அவர், 2014ஆம் ஆண்டு Toronto நகர முதல்வராக முதலில் பதவியேற்றார். வெள்ளிக்கிழமை
