Alberta இறையாண்மை சட்டம் குறித்து அவதானித்து வருகிறோம்: பிரதமர் Trudeau
Alberta அரசாங்கத்தினால் செவ்வாய்கிழமை (29) முன்மொழியப்பட்ட விதிவிலக்கான அதிகாரங்களை கொண்ட இறையாண்மை சட்டம் குறித்து அவதானித்து வருவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். சர்ச்சைக்குரிய இறையாண்மை சட்டத்தை Alberta மாகாண முதல்வர் Danielle Smith
