தெற்கு Ontarioவில் 30 CM வரை பனிப்பொழிவு?
தெற்கு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடாவினால் பனிப்பொழிவு, குளிர்கால புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (03) பின்னிரவுக்குள் தெற்கு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளில் 20 to 30 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
