கனேடியர்களாகும் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை குறைகிறது
கனேடிய குடிமக்களாக மாறிய நிரந்தர குடியிருப்பாளர்களின் சதவீதம் குறைந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்த சரிவு பதிவாகியுள்ளது என புள்ளிவிபர திணைக்கள தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. 2001 முதல் குடியுரிமை அதிகரிப்பில் 40
