திருடப்பட்ட 160 வாகனங்கள் மீட்கப்பட்டன
160க்கும் மேற்பட்ட திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக York பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட வாகனங்களின் பெறுமதி சுமார் 10 மில்லியன் டொலர்கள் என கூறப்படுகிறது. ஒரு மாத கால விசாரணையின் பின்னர் இந்த வாகனங்கள்
