அமெரிக்காவை விட மோசமான கனடாவின் காற்றின் தரம்?
கனடாவின் காற்றின் தரம் அமெரிக்காவை விட மோசமாக உள்ளது. காட்டுத்தீ இதற்கு பிரதான காரணமாக உள்ளதாக ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது. ஆறாவது ஆண்டு உலக காற்று தர அறிக்கை செவ்வாய்க்கிழமை (19) வெளியிடப்பட்டது.
