கனடிய அணியை வழி நடத்தத் தேர்வானவர்கள் யார்?
கனடாவுக்காக பதக்கம் வென்ற இருவர் Paris Olympic 2024 ஆரம்ப நிகழ்வில் கனடியக் கொடியை ஏந்திச் செல்லவுள்ளனர். Paris Olympic போட்டி வெள்ளிக்கிழமை (26) ஆரம்ப விழாவுடன் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கிறது. இதில் தடகள வீரர்
