தேசியம்
Home Page 193
Uncategorized

அமெரிக்க ஜனாதிபதிக்கு கனடிய பிரதமர் வாழ்த்து

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள Donald Trumpக்கு கனடிய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump திங்கட்கிழமை (20) பதவி ஏற்றார். இதனை ஓட்டி வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில், கனடாவும் அமெரிக்காவும்
செய்திகள்

மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நான்கு தமிழர்கள்

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுகளை நான்கு தமிழர்கள் எதிர்கொள்கின்றனர். Dollard-des-Ormeaux நகரில் உள்ள ஒரே வீட்டில் சமீபத்திய வாரங்களில் நிகழ்ந்த தொடர்ச்சியான குற்றங்களை தொடர்ந்து இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகள்

ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் கனடிய பொருட்கள் மீது வரி விதிப்பு இல்லை?

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் Donald Trump கனடிய பொருட்களுக்கு எதிராக வரிகளை விதிக்க மாட்டார் என தெரியவருகிறது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump திங்கட்கிழமை (20) பதவி ஏற்கிறார். புதிய ஜனாதிபதியாக பதவி
செய்திகள்

Salmonella காரணமாக 5 மாகாணங்களில் 61 பேர் நோய் வாய்ப்பட்டனர்

Lankathas Pathmanathan
Salmonella பரவல் காரணமாக 5 மாகாணங்களில் 61 பேர் நோய் வாய்ப்பட்டனர். இதற்கு காரணமான pastries பண்டங்களை கனடா உணவு ஆய்வு நிறுவனம் – Canada Food Inspection Agency (CFIA) – மீளப்
செய்திகள்

பிரதமர் தலைமையில் கூடும் அமைச்சர்கள்

Lankathas Pathmanathan
கனடிய மத்திய அரசின் அமைச்சர்கள் திங்கட்கிழமை (20)  Quebec மாகாணத்தில் கூடுகின்றனர். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump திங்களன்று பதவி ஏற்கும் நிலையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. புதிய ஜனாதிபதியாக பதவி
செய்திகள்

“Canada congratulates Donald Trump”: கனடிய தூதரகத்தில் புதிய அமெரிக்க ஜனாதிபதியை வாழ்த்தும் பதாகை

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்புக்கு கனடா வழக்கத்திற்கு மாறான கொண்டாடத்தை இம்முறை நடத்துகிறது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump திங்கட்கிழமை (20) பதவி ஏற்கிறார். பதவி ஏற்றவுடன் அனைத்து கனடிய இறக்குமதிகளுக்கு 25
செய்திகள்

வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கையில் Conservative கட்சி முன்னிலையில்

Lankathas Pathmanathan
அடுத்த தேர்தலுக்கு முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கையில் Conservative கட்சி முன்னிலையில் உள்ளது. Liberal கட்சியின் பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்து வருகின்றனர்.  இந்த
செய்திகள்

முதலாவது முதல் குடியின பிரதமராகும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan
கனடாவின் முதலாவது முதல் குடியின பிரதமராகும் எண்ணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் Jaime Battiste முன்வைத்துள்ளார். Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் ஈடுபடும் தனது எண்ணத்தை Mi’kmaw நாடாளுமன்ற உறுப்பினர் Jaime Battiste அறிவித்தார்.
செய்திகள்

கனடாவை குறிவைப்பதன் மூலம் Donald Trump தவறான இலக்கைத் தேர்ந்தெடுத்துள்ளார்: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan
கனடாவை குறிவைப்பதன் மூலம் Donald Trump தவறான இலக்கைத் தேர்ந்தெடுத்துள்ளார் என Quebec முதல்வர் தெரிவித்தார். கனடாவை கடுமையான வரிகளுடன் அச்சுறுத்துவது மூலம் தவறான இலக்கை அமெரிக்க ஜனாதிபதி  தேர்ந்தெடுக்கிறார் என Francois Legault
செய்திகள்

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் சட்ட சவாலை விரைவுபடுத்தும் நீதிமன்றம்

Lankathas Pathmanathan
நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் பிரதமரின் நடவடிக்கைக்கான சட்ட சவாலை விரைவுபடுத்த நீதிபதி ஏற்றுக் கொண்டார். Liberal தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரதமர் Justin Trudeau, நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்கும் முடிவை எடுத்தார். இந்த