நாடாளுமன்றத்திற்கு தேர்வான Liberals, NDP, Bloc Quebecois உறுப்பினர்கள் தடுப்பூசி போட வேண்டும்: கட்சி தலைமை வலியுறுத்தல்!
Conservative கட்சியை தவிர அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னால் COVID தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என கட்சி தலைமைகளால் கூறப்பட்டுள்ளது. இம்முறை நாடாளுமன்றத்திற்கு...
