தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Omicron மாறுபாடு குறித்து அவசரமாக கூடிய G7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள்

Lankathas Pathmanathan
Omicron மாறுபாடு குறித்து G7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் அவசர கூட்டம் ஒன்றை திங்கட்கிழமை நடத்தினர். இதில் கனடிய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos பங்கேற்றார். இந்த கூட்டத்தில் Omicron மாறுபாட்டை உன்னிப்பாகக் கண்காணிக்கவும்,...
செய்திகள்

Hong Kong பயணித்த கனடியர் ஒருவருக்கு Omicron மாறுபாடு உறுதி

Lankathas Pathmanathan
கனடாவில் இருந்து Hong Kong பயணித்த ஒருவர் புதிய Omicron மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. Hong Kongகின் சுகாதாரப் பாதுகாப்பு மையம் இந்த தகவலை வெளியிட்டது கனடாவில் இருந்து Hong Kong பயணமான முழுமையாக...
செய்திகள்

பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரவுள்ள கனேடிய அரசும் இராணுவமும்

Lankathas Pathmanathan
பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் கனேடிய அரசும் இராணுவமும் இணைந்து மன்னிப்பு கோரவுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், துணை அமைச்சர் Jody Thomas, பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் Wayne Eyre ஆகியோர் இணைந்து...
செய்திகள்

அதிகரித்து வரும் தொற்றின் ஏழு நாள் சராசரி

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் COVID தொற்றின் ஏழு நாள் சராசரி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி திங்கட்கிழமை 788ஆக பதிவானது. ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 761ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை 964ஆக...
செய்திகள்

Omicron மாறுபாட்டின் தொற்றாளர்கள் கனடாவில்!

Lankathas Pathmanathan
Omicron COVID மாறுபாட்டின் முதல் இரண்டு தொற்றாளர்களும் Ontarioவில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். நைஜீரியாவுக்குச் சென்று திரும்பிய ஒட்டாவாவைச் சேர்ந்த இருவர் தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டதாக சுகாதார...
செய்திகள்

தென்னாப்பிரிக்காவின் பல நாடுகளில் இருந்து கனடாவிற்குள் நுழையும் பயணிகளுக்கு தடை

Lankathas Pathmanathan
தென்னாப்பிரிக்காவின் பல நாடுகளில் இருந்து கனடாவிற்குள் நுழையும் பயணிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது. COVID தொற்றின் மாறுபாடு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவை கனடா எடுத்துள்ளது. கடந்த 14 நாட்களில்...
செய்திகள்

புதிய COVID மாறுபாட்டின் பரவலைத் தடுக்க மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு அவசியம்:   Alberta மாகாண மருத்துவர்கள்

Lankathas Pathmanathan
புதிய COVID மாறுபாட்டின் பரவலைத் தடுக்க, மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Alberta மாகாண மருத்துவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். சொந்த பயணக் கட்டுப்பாடுகளை மாகாணங்கள் அமுல்படுத்த வேண்டும் என வைத்தியர்கள்...
செய்திகள்

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி ஒப்புதல் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வழங்கப்படலாம்: Theresa Tam

Lankathas Pathmanathan
கனடாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி ஒப்புதல் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வழங்கப்படலாம் என தெரியவருகின்றது. குழந்தைகளுக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்குமான COVID தடுப்பூசிகளுக்கான Health கனடாவின்  ஒப்புதல் 2022 ஆம் ஆண்டின்...
செய்திகள்

British Colombia மாகாணத்திற்கான சிகப்பு எச்சரிக்கை: சுற்றுச்சூழல் கனடா

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்திற்கான சிகப்பு எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிடுகிறது. இந்த இலையுதிர்காலத்தில் British Colombiaவில் அதிக அளவு மழை பெய்துள்ளதால் இந்த எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டது. முந்தைய புயலால் ஏற்கனவே பேரழிவிற்குள்ளான...
செய்திகள்

Newfoundland மாகாணத்திற்கு இராணுவ உதவி: பிரதமர்

Lankathas Pathmanathan
கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட Newfoundland மாகாணத்தின் இராணுவ உதவிக்கான கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொண்டார். மாகாணத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ள தென்மேற்கு Newfoundlandடிற்கான இராணுவ உதவிக்கான கோரிக்கைக்கு பிரதமர் Justin Trudeau ஒப்புதல் அளித்துள்ளார். கனேடிய...