நீண்ட வார இறுதியில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கும்
நீண்ட வார இறுதியில் Toronto பெருபாகத்தில் எரிபொருளின் விலை ஆறு சடத்தினால் உயரவுள்ளது. அடுத்த வாரத்திற்குள் எரிபொருளின் விலை ஒரு லிட்டருக்கு 2 டொலர் 10 சதமாக அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. வெள்ளிக்கிழமை (20)...
